Tamil Dictionary 🔍

பற்சீவுதல்

patrseevuthal


பல் விளக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பல்விளக்குதல். கோடாகிய கோலாலே பற்சீவி (சீவக.803, உரை). To clean the teeth;

Tamil Lexicon


paṟ-cīvu-,
v. intr. பல்2 +.
To clean the teeth;
பல்விளக்குதல். கோடாகிய கோலாலே பற்சீவி (சீவக.803, உரை).

DSAL


பற்சீவுதல் - ஒப்புமை - Similar