Tamil Dictionary 🔍

சூம்புதல்

soomputhal


மெலிந்துவாடுதல் ; இரத்தம் முதலியன சுண்டிச் சிறுத்தல் ; சுவைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மெலிந்து வாடுதல். மல்லாரும் புயமென்றேன் சூம்பற்றோளை. (தனிப்பா.274, 16). To wither, as hand; to be blighted, as fruit; to be shrunk, as countenance by sorrow, சவைத்தல். Loc. To suck, fondle with lips;

Tamil Lexicon


cūmpu-,
5. v. intr.
To wither, as hand; to be blighted, as fruit; to be shrunk, as countenance by sorrow,
மெலிந்து வாடுதல். மல்லாரும் புயமென்றேன் சூம்பற்றோளை. (தனிப்பா.274, 16).

cūmpu-,
5 v. tr. cumb.
To suck, fondle with lips;
சவைத்தல். Loc.

DSAL


சூம்புதல் - ஒப்புமை - Similar