கூத்தி
koothi
நாடகக் கணிகை ; வேசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாடகக்கணிகை (திவா.) 1. Female actor, dancer, dancing girl; வேசை. Colloq. 2. Courtesan, prostitute; வைப்பாட்டி நட்டணை சேர் கூத்திமாரோடு (பணவிடு. 225). 3. Concubine, kept mistress;
Tamil Lexicon
கூத்தியார், s. a concubine. கூத்திக்கள்ளன், a whore-monger. கூத்திவைக்க, கூத்தியார் படைக்க, to keep a concubine.
J.P. Fabricius Dictionary
நாடகக்கணிகை.
Na Kadirvelu Pillai Dictionary
[kūtti ] --கூத்தியார், ''s.'' A concubine, a kept mistress. See under கூத்து.
Miron Winslow
kūtti,
n. id. [M. kūtti.]
1. Female actor, dancer, dancing girl;
நாடகக்கணிகை (திவா.)
2. Courtesan, prostitute;
வேசை. Colloq.
3. Concubine, kept mistress;
வைப்பாட்டி நட்டணை சேர் கூத்திமாரோடு (பணவிடு. 225).
DSAL