Tamil Dictionary 🔍

கூத்தாடி

koothaati


நடன் ; கழைக்கூத்தன் ; கூத்தாடுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனம்போனபடி நடப்பவன். 3. Reckless, self willed, unprincipled personp; கழைக்கூத்தன். 2. Pole-dancer, acrobat; நடன். கூத்தாடிப் பையலுக்கோ (தனிப்பா. ii, 7, 14). 1. Dancer, player, actor;

Tamil Lexicon


, ''s.'' (''fem.'' கூத்தாடிச்சி.) A dancer, player, an actor, a comedian, நடன். 2. A pole-dancer, கழைக்கூத்தன்.

Miron Winslow


kūttāṭi,
n. id. + [M. kūttāṭi.]
1. Dancer, player, actor;
நடன். கூத்தாடிப் பையலுக்கோ (தனிப்பா. ii, 7, 14).

2. Pole-dancer, acrobat;
கழைக்கூத்தன்.

3. Reckless, self willed, unprincipled personp;
மனம்போனபடி நடப்பவன்.

DSAL


கூத்தாடி - ஒப்புமை - Similar