Tamil Dictionary 🔍

சூத்தி

soothi


மிதியடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாதரட்சை. Loc. Shoes, slippers;

Tamil Lexicon


ஜூத்தி, s. (Hind.) shoes, slippers, பாதரட்சை.

J.P. Fabricius Dictionary


[cūtti ] --ஜூத்தி, ''s. (Hind.)'' Shoes, slippers, பாதரட்சை.

Miron Winslow


cūtti,
n. U. zūti.
Shoes, slippers;
பாதரட்சை. Loc.

DSAL


சூத்தி - ஒப்புமை - Similar