Tamil Dictionary 🔍

கத்தி

kathi


வெட்டுக்கத்தி ; வாள் ; கப்பியடிக்க உதவும் கட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கப்பியிடிக்க உதவுங்கட்டை. Madr. Rammer; அறுத்தல் சீவுதல் முதலியவற்றிற்கு உரிய கருவி. இலைமூக்கரிகத்தி. (திவா.) 1. Knife, cutting instrument, lancet, razor; வாள். 2. Sword, scimitar, sickle;

Tamil Lexicon


s. a knife; 2. a sword வாள். கத்திகட்டி, a military officer. கத்திதீட்ட, to sharpen a knife, to be at daggers drawn; to bide one's time seeking opportunity to injure; to quarrel. கத்திமுனை, the point of a knife or sword. கத்தியுறை, the sheath of a sword. கத்தியை உருவ, to draw a sword. கத்திவாள், a crooked sword. கத்தி வீச, to brandish a sword. அம்பட்டன் கத்தி, க்ஷவரகன் கத்தி, நாவி தன் கத்தி, a razor. சூரிக்கத்தி, a little knife, a penknife. மடக்குக் கத்தி, a folding knife, a clasp knife. வெட்டுக் கத்தி, a hatchet, a straight thick knife.

J.P. Fabricius Dictionary


katti கத்தி knife

David W. McAlpin


, [ktti] ''s.'' A knife, lance, lancet, razor, வெட்டுகத்தி. 2. A sword, a scimitar, வாள். கத்தியுங்கடாவும்போலே. As disunited as the knife and the goat to be slaughtered by it.

Miron Winslow


katti
n. cf. šastra. [T. K. M. Tu. U. katti.]
1. Knife, cutting instrument, lancet, razor;
அறுத்தல் சீவுதல் முதலியவற்றிற்கு உரிய கருவி. இலைமூக்கரிகத்தி. (திவா.)

2. Sword, scimitar, sickle;
வாள்.

katti
n.
Rammer;
கப்பியிடிக்க உதவுங்கட்டை. Madr.

DSAL


கத்தி - ஒப்புமை - Similar