Tamil Dictionary 🔍

கத்தரி

kathari


கத்தரிச் செடி , வழுதுணை ; கத்தரிக்கோல் ; எலிப்பொறி ; ஒரு பாம்புவகை ; வேனிற்காலத்துக் கடுங்கோடையாகிய சித்திரை மாதம் இருபத்து மூன்றாம் தேதி முதல் வைகாசிமாதம் ஏழாம் தேதி வரையிலுள்ள அக்கினி நட்சத்திரம் .(வி) கத்தரியால் வெட்டு ; எண்ணம் வேறுபடு ; நெருப்புப் பற்றாமற் போ ; புழுவரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Period of the greatest heat in summer, usually the fortnight th Vaikāci. from 23rd Cittirai to 7th Vaikāci. See அக்கினி நட்சத்திரம். Loc. செடிவகை. (பதார்த்த. 685.) Brinjal, Egg-Plant, M. sh., solanum melongena; கத்தரிக்கோல். 1. Scissors, shears; எலிப்பொறி. 2. Rat trap; பாம்புவகை. 3. A species of snake; சாதிபத்திரி. (யாழ். அக.) Mace;

Tamil Lexicon


s. the brinjal, the egg plant வழு துணை; 2. the intense heat from the 23rd சித்திரை to the 7th வைகாசி, அக்கினி நக்ஷத்திரம், this is called, முன்னேழு பின்னேழு கத்தரி.

J.P. Fabricius Dictionary


, [kattari] ''s.'' A pair of scissors, shears, snuffers, &c., கத்தரிக்கோல். Wils. p. 196. KARTARI. 2. The brinjal, egg-plant, வழு துணை, Solanum melongena. 3. A species of snake, ஓர்பாம்பு. 4. The hot period from the twenty-third of சித்திரை, to the seventh of வைகாசி, அக்கினிநட்சத்திரம். This they call முன் னேழுபின்னேழுகத்தரி. There are some partic ular ceremonies performed at this season, during which the brahmans are allowed to indulge themselves in potions of sherbet.

Miron Winslow


kattari
n.
Brinjal, Egg-Plant, M. sh., solanum melongena;
செடிவகை. (பதார்த்த. 685.)

kattari
n. kartarī.
1. Scissors, shears;
கத்தரிக்கோல்.

2. Rat trap;
எலிப்பொறி.

3. A species of snake;
பாம்புவகை.

kattari
n. kṟttikā.
Period of the greatest heat in summer, usually the fortnight th Vaikāci. from 23rd Cittirai to 7th Vaikāci. See அக்கினி நட்சத்திரம். Loc.
.

kattari
n.
Mace;
சாதிபத்திரி. (யாழ். அக.)

DSAL


கத்தரி - ஒப்புமை - Similar