கயத்தி
kayathi
கீழ்மகள் ; கொடியவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடியவள். அரங்கின்மே லிவளைத் தந்த தாய்கொலோத்தி (சீவக. 678). 2. Cruel woman; கீழ்மகள். 1. Base, unworthy woman;
Tamil Lexicon
கெட்டவள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A wretched woman, a cruel woman, கெட்டவன்.
Miron Winslow
kayatti
n. கய-மை.
1. Base, unworthy woman;
கீழ்மகள்.
2. Cruel woman;
கொடியவள். அரங்கின்மே லிவளைத் தந்த தாய்கொலோத்தி (சீவக. 678).
DSAL