Tamil Dictionary 🔍

குத்தி

kuthi


கோணிமூட்டையினின்றும் அரிசி முதலியவற்றை எடுக்கும் கருவி , குத்தூசி ; கலப்பைக் கூர் ; திரிகரண அடக்கம் ; மண் ; மாறுபாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாறுபாடு. குத்திபடும் வாதுபொரு ளொர்த்த மருங்கினாள் (காளத். உலா, 427). Wrangle; மண். (சூடா.) Earth, ground soil; எண்ணெய் வைத்தற்குதவுஞ் சிறுகுடுவை. Loc. 2. Curet, vial for oil or oinment; குப்பி. குத்தியிலரக்குங் கள்ளும் (குற்றா. குற. 118, 3). 1. Bottle; திரிகரண அடக்கம். குற்றம்விட்டார் குத்தி மூன்றுடையார் (திருநூற். 75). Restrinat as in thought, speech or deed; கலப்பைக்கூர். (செந். 4, 212.) 2. Coulter of a plough; கோணிமூட்டையினின்றும் அரிசிமுதலியவற்றைக் குத்தியெடுக்குங் கருவி. 1. Iron probe to test the contents of a sack, as or grain sugar, etc.; . See குற்றி. Loc.

Tamil Lexicon


s. see குற்றி; 2. an iron probe to test the contents of a bag; 3. the coulter of a plough, கலப்பைக்கூர்; 4. a bottle.

J.P. Fabricius Dictionary


, [kutti] ''s.'' A log of wood, &c. See குற்றி. 2. ''adj. [prov.]'' Thick, plump; short and stout. குத்தியான.

Miron Winslow


kutti,
n. kutti,
See குற்றி. Loc.
.

kutti,
n. குத்து-.
1. Iron probe to test the contents of a sack, as or grain sugar, etc.;
கோணிமூட்டையினின்றும் அரிசிமுதலியவற்றைக் குத்தியெடுக்குங் கருவி.

2. Coulter of a plough;
கலப்பைக்கூர். (செந். 4, 212.)

kutti,
n. gupti.
Restrinat as in thought, speech or deed;
திரிகரண அடக்கம். குற்றம்விட்டார் குத்தி மூன்றுடையார் (திருநூற். 75).

kutti,
n.
1. Bottle;
குப்பி. குத்தியிலரக்குங் கள்ளும் (குற்றா. குற. 118, 3).

2. Curet, vial for oil or oinment;
எண்ணெய் வைத்தற்குதவுஞ் சிறுகுடுவை. Loc.

kutti,
n. prob. gōtrā.
Earth, ground soil;
மண். (சூடா.)

kutti,
n. U. kushtī.
Wrangle;
மாறுபாடு. குத்திபடும் வாதுபொரு ளொர்த்த மருங்கினாள் (காளத். உலா, 427).

DSAL


குத்தி - ஒப்புமை - Similar