Tamil Dictionary 🔍

தூதை

thoothai


சிறு மட்கலம் ; சிறு மரப்பானை ; சிறு சம்மட்டி ; ஒரு சிறிய அளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மண்முதலியவற்றால் இயன்ற சிறுகலம். முற்றிலும் தூதையும் (திவ்.நாய்ச்.2, 8). 1. Small vessel made of earth, etc.; சிறு சம்மட்டி. (யாழ்.அக.) A small hammer; ஓர் சிறிய அளவு. (தொல்.எழுத். 170, உரை.) 3. A small measure of capacity; விளையாட்டுக்கு உதவும் சிறிய மரப்பானை. சுடர்விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும் (கலித். 59). 2. Toy utensils of wood;

Tamil Lexicon


a small pot, சிறுமட்கலம்; 2 bet in the game of dice, சூதாடுபந்தயம்.

J.P. Fabricius Dictionary


, [tūtai] ''s. [prov.]'' A small pot, சிறு மட்கலம்.

Miron Winslow


tūtai,
n. [T. dutta, M. tūta.]
1. Small vessel made of earth, etc.;
மண்முதலியவற்றால் இயன்ற சிறுகலம். முற்றிலும் தூதையும் (திவ்.நாய்ச்.2, 8).

2. Toy utensils of wood;
விளையாட்டுக்கு உதவும் சிறிய மரப்பானை. சுடர்விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும் (கலித். 59).

3. A small measure of capacity;
ஓர் சிறிய அளவு. (தொல்.எழுத். 170, உரை.)

tūtai,
n.
A small hammer;
சிறு சம்மட்டி. (யாழ்.அக.)

DSAL


தூதை - ஒப்புமை - Similar