Tamil Dictionary 🔍

கூதறை

kootharai


இழிந்தது ; இழிந்த குணமுடையவன் ; கிழியல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிழியல். (சங். அக.) 3. Mutilation; இழிந்த குணமுடையவ-ன்-ள். மாண்ட மனமுடைய ராகாத கூதறைகள் (பழ. 106). 2. Base, vulgar, disreputable person; இழிந்தது. Loc. 1. That which is mean, base, vulgar;

Tamil Lexicon


s. that which is mean, base or vulgar; 2. a base person; 3. mutilation.

J.P. Fabricius Dictionary


, [kūtṟai] ''s. [local.]'' Any thing mean, low, vulgar, &c., இழிந்தது.

Miron Winslow


kūtaṟai,
n. prob. kūdara.
1. That which is mean, base, vulgar;
இழிந்தது. Loc.

2. Base, vulgar, disreputable person;
இழிந்த குணமுடையவ-ன்-ள். மாண்ட மனமுடைய ராகாத கூதறைகள் (பழ. 106).

3. Mutilation;
கிழியல். (சங். அக.)

DSAL


கூதறை - ஒப்புமை - Similar