கூடாதல்
kootaathal
உயிர்நீங்கி வெற்றுடலாதல். கூடலான் கூடாயினான் (சிலப். 20, வெண்பா. 2). To become lifeless, as body; to die;
Tamil Lexicon
kūṭā-,
v. intr. கூடு+ஆ-.
To become lifeless, as body; to die;
உயிர்நீங்கி வெற்றுடலாதல். கூடலான் கூடாயினான் (சிலப். 20, வெண்பா. 2).
DSAL