Tamil Dictionary 🔍

கூந்தல்

koondhal


மயிற்றோகை ; பெண்மயிர் ; மயிற்பீலி ; யானைக் கழுத்தின் அடிமயிர் ; குதிரைப் பிடரிமயிர் ; கமுகு , பனை இவற்றின் ஒலை ; கூந்தற் பனைமரம் ; பூ முதலியவற்றின் மெல்லியதோர் உறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விசேடகாலங்களில் வாசலை அலங்கரிக்கும் குருத்தோலைத்தோரணம். (J.) 10. Tender coconut leaves formed into festoons and used to decorate arched portals on festive occasions; கமுகங்குலைக் கூந்தல். (W.) 11. Filaments, threads, fibres; fringes; பூமுதலியவற்றின் மெல்லியதோர் உறுப்பு. 12. Filaments, threads, fibres; fringes; குதிரைவாற்சாமை. (தைலவ. தைல. 17.) 13. Horse-tail millet, Panicum verticillatum; காரைக்குட்டிமீன். 14. ea-fish, pale dull-red attaining one ft. in length, Scolopsis vosmeri; கழுகுபனை இவற்றின் ஓலை. (W.) 9. Leaves of palmyra and areca palms; கூந்தற்பனை. (W.) 8. Jaggery-palm. See தலையிடம். கூந்த லேந்திய கமுகங் காய்க்குலை (சீவக. 2403). 7. Head, as of plants; கேசிஎன்னும் அசுரன். கூந்தலெரி சினங்கொந்றோய் (பர்ரிபா. 3, 31). 6. An Asura slain by Krṣṇa; குதிரை. கூந்தலென்னும் பெயரொடு (பரிபா. 3, 31). 5. Horse; யானைக்கழுத்துமயிர். கூந்தலம் பிடியின் (நைடத. அன். தூது. 23). 4. Hair on an elephant's neck; குதிரைப் பிடர்மயிர். கூந்தற்குதிரை (கலித். 103, 53). 3. Horse's mane; மயிற்றோகை. கூந்தன் மென்மயில் (கம்பரா. சித்திரகூட. 31). 2. Peacok's tail; பெண்டிர் தலைமயிர். (பிங்.) 1. [K. kūdal, M. kūntal.] Long, flowing tresses of a woman; தேங்காயை மூடியிருக்கும் நார். Tinn. 1. The fibrous covering of cocoanut; கழுகு. (அக. நி.) 2. Areca palm;

Tamil Lexicon


s. a woman's hair, பெண் மயிர்; 2. a peacock's tail, மயில் தோகை; 3. the hair on an elephant's neck, a short kind of mane; 4. tender leaves of the palmyra, cocoa and areca trees; 5. a horse, குதிரை; 6. filaments, fibres; 7. a sea-fish, scolopsis vosmeri; 8. horse tail millet, panicum verticillatum, குதிரைவால் சாமை. கூந்தலாற்ற, to dry the hair after bathing. கூந்தலை விரிக்க, to let the hair hang loose. கூந்தல் கொள்ள, --தொட, to embrase a woman. கூந்தல்பாசி-, அருகு, சவரியார் கூந்தல், நிலக்--, different kinds of plants. கூந்தற்பனை, a kind of palmyra tree, sago palm, caryota.

J.P. Fabricius Dictionary


, [kūntl] ''s. [probably an elongation of the Sans. Kuntala, hair.]'' Any thing long and flowing in detached parts--as tresses, braids, &c., of women's hair பெண்மயிர். 2. A peacock's tail, மயிற்றோகை. 3. A horse's mane, குதிரைப்பிடரிமயிர். 4. The leaves of palmyra, and areca trees, கமுகு பனையிவற்றி னோலை. 5. Jaggery tree, a palm, கூந்தற்பனை. (சது.) 6. ''[prov.]'' Cocoa leaf rib, ornamented with tinsel stuck into a soft substance as a decoration; also; young white cocoa leaves, split and hung up as an ornament, கூந்தற்சல்லி. 7. The stems shooting from a bunch of areca-nuts, கமுகங்குலைக்கூந்தல். 8. The hair on an elephant's neck--a short kind of mane, யானைக்கழுத்துமயிர். 9. Fila ments, threads, fibres, fringes, பூமுதலியவற் றின்கூந்தல். ''Note.''--அம்மையார்கூந்தல், சவரியார் கூந்தல், நிலக்கூந்தல், மெல்லியார்கூந்தல், are va rieties of plants. See these words.

Miron Winslow


kūntal,
n. kuntala.
1. [K. kūdal, M. kūntal.] Long, flowing tresses of a woman;
பெண்டிர் தலைமயிர். (பிங்.)

2. Peacok's tail;
மயிற்றோகை. கூந்தன் மென்மயில் (கம்பரா. சித்திரகூட. 31).

3. Horse's mane;
குதிரைப் பிடர்மயிர். கூந்தற்குதிரை (கலித். 103, 53).

4. Hair on an elephant's neck;
யானைக்கழுத்துமயிர். கூந்தலம் பிடியின் (நைடத. அன். தூது. 23).

5. Horse;
குதிரை. கூந்தலென்னும் பெயரொடு (பரிபா. 3, 31).

6. An Asura slain by Krṣṇa;
கேசிஎன்னும் அசுரன். கூந்தலெரி சினங்கொந்றோய் (பர்ரிபா. 3, 31).

7. Head, as of plants;
தலையிடம். கூந்த லேந்திய கமுகங் காய்க்குலை (சீவக. 2403).

8. Jaggery-palm. See
கூந்தற்பனை. (W.)

9. Leaves of palmyra and areca palms;
கழுகுபனை இவற்றின் ஓலை. (W.)

10. Tender coconut leaves formed into festoons and used to decorate arched portals on festive occasions;
விசேடகாலங்களில் வாசலை அலங்கரிக்கும் குருத்தோலைத்தோரணம். (J.)

11. Filaments, threads, fibres; fringes;
கமுகங்குலைக் கூந்தல். (W.)

12. Filaments, threads, fibres; fringes;
பூமுதலியவற்றின் மெல்லியதோர் உறுப்பு.

13. Horse-tail millet, Panicum verticillatum;
குதிரைவாற்சாமை. (தைலவ. தைல. 17.)

14. ea-fish, pale dull-red attaining one ft. in length, Scolopsis vosmeri;
காரைக்குட்டிமீன்.

kūntal
n. [M. kūntal.]
1. The fibrous covering of cocoanut;
தேங்காயை மூடியிருக்கும் நார். Tinn.

2. Areca palm;
கழுகு. (அக. நி.)

DSAL


கூந்தல் - ஒப்புமை - Similar