Tamil Dictionary 🔍

கூட்டுத்தட்டு

koottuthattu


கறிக்குரிய சம்பாரப்பொடிகள் வைக்கும் பல அறைகளையுடைய தட்டு. (W.) Tray with a set of compartments for holding curry powders;

Tamil Lexicon


ஒரு பாத்திரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A salver with com partments for holding ground curry stuffs, கூட்டுவைக்குந்தட்டு.

Miron Winslow


kūṭṭu-t-taṭṭu,
n. id +.
Tray with a set of compartments for holding curry powders;
கறிக்குரிய சம்பாரப்பொடிகள் வைக்கும் பல அறைகளையுடைய தட்டு. (W.)

DSAL


கூட்டுத்தட்டு - ஒப்புமை - Similar