கூட்டுச்சீட்டு
koottucheettu
பலபேர்கள் ஒருங்குசேர்ந்து குறித்த தவணைகளிற் பணங்கட்டி ஏலமுலமாகவோ குலுக்குச் சீட்டு மூலமாகவோ நிச்சயிக்கப்பட்டவருக்கு ஒரே தொகையாகக் கொடுக்குஞ் சீட்டுவகை. Association chit-fund where the amount of the bid or the sum total of the premia is paid periodically either to the lowest bidder or to one whose name is decided by casting lots;
Tamil Lexicon
kūṭṭu-c-cīṭṭu
n. id.+.
Association chit-fund where the amount of the bid or the sum total of the premia is paid periodically either to the lowest bidder or to one whose name is decided by casting lots;
பலபேர்கள் ஒருங்குசேர்ந்து குறித்த தவணைகளிற் பணங்கட்டி ஏலமுலமாகவோ குலுக்குச் சீட்டு மூலமாகவோ நிச்சயிக்கப்பட்டவருக்கு ஒரே தொகையாகக் கொடுக்குஞ் சீட்டுவகை.
DSAL