கூட்டியுரைத்தல்
koottiyuraithal
ஒரு சொல்லை மற்றோரிடத்தும் சேர்த்துப் பொருள் கூறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு சொல்லை மற்றோரிடத்தும் சேர்த்துப் பொருள் கூறுதல். (புறநா. 140, உரை.) To construe a sentence by importing into it a word or phrase from a neighbouring passage;
Tamil Lexicon
kūṭṭi-y-urai,
v. tr. id. +.
To construe a sentence by importing into it a word or phrase from a neighbouring passage;
ஒரு சொல்லை மற்றோரிடத்தும் சேர்த்துப் பொருள் கூறுதல். (புறநா. 140, உரை.)
DSAL