Tamil Dictionary 🔍

கூட்டிவைத்தல்

koottivaithal


வேண்டுவன புரிந்து நலஞ் செய்தல் ; சேர்த்துவைத்தல் ; மாறுபட்டாரை இணங்கச்செய்து சமாதானப்படுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாறுபட்டாரை இணங்கிச் சமாதனப்படுத்துதல். 3. To effect reconciliation, as between hostile parties; சேர்த்துவைத்தல். 1. To accumulate, lay up, hoard; வேண்டியன புரிந்து அனுகூலஞ் செய்தல். கடவுள் உனகுக் கூட்டியவைப்பார். 2. To bless with success; to bestow prosperity on one;

Tamil Lexicon


kūṭṭi-vai-,
v. tr. id. +.
1. To accumulate, lay up, hoard;
சேர்த்துவைத்தல்.

2. To bless with success; to bestow prosperity on one;
வேண்டியன புரிந்து அனுகூலஞ் செய்தல். கடவுள் உனகுக் கூட்டியவைப்பார்.

3. To effect reconciliation, as between hostile parties;
மாறுபட்டாரை இணங்கிச் சமாதனப்படுத்துதல்.

DSAL


கூட்டிவைத்தல் - ஒப்புமை - Similar