கட்டுரைத்தல்
katturaithal
உறுதிப்படச் சொல்லுதல் ; தெளிவாகச் சொல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெளிவாகச் சொல்லுதல். (திவ். திருவாய். 3, 1, 1.) 2. To say clearly, express distinctly; உறுதியாகச் சொல்லுதல். பயனினைத்தென்றே கட்டுரைத்திலன் (கந்தபு. அயனைச்சிறைபு. 14). 1. To speak with assurance, say with certainty;
Tamil Lexicon
kaṭṭurai-
v. tr. id. + உரை-.
1. To speak with assurance, say with certainty;
உறுதியாகச் சொல்லுதல். பயனினைத்தென்றே கட்டுரைத்திலன் (கந்தபு. அயனைச்சிறைபு. 14).
2. To say clearly, express distinctly;
தெளிவாகச் சொல்லுதல். (திவ். திருவாய். 3, 1, 1.)
DSAL