Tamil Dictionary 🔍

தட்டியழைத்தல்

thattiyalaithal


கைகொட்டிக் கூப்பிடுதல் ; போருக்கழைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போருக்கழைத்தல். (சீவக.1109, உரை.) 2. To challenge to combat; கைகொட்டிக் கூப்பிடுதல். 1. To call by clapping the hands ;

Tamil Lexicon


taṭṭi-y-aḻai-,
v. tr. தட்டு- +.
1. To call by clapping the hands ;
கைகொட்டிக் கூப்பிடுதல்.

2. To challenge to combat;
போருக்கழைத்தல். (சீவக.1109, உரை.)

DSAL


தட்டியழைத்தல் - ஒப்புமை - Similar