Tamil Dictionary 🔍

கழறியுரைத்தல்

kalariyuraithal


இடித்துரைத்தல் ; பாங்கன் தலைவனுக்கு இடித்துரைத்து உறுதிமொழி கூறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாங்கன் தலைவனுக்கு இடித்துரைத்து உறுதிமொழி கூறுதல். (திருக்கோ. 22, தலைப்பு.) 2. (Akap.) To dissuade a lover from his intention, as a friend; இடித்துரைத்தல் மந்திரி அரசனுக்குக் கழறியுரைத்தான். 1. To protest, find fault with and advise, as a minister, the king;

Tamil Lexicon


kaḻaṟi-y-urai-
v. intr. id. +.
1. To protest, find fault with and advise, as a minister, the king;
இடித்துரைத்தல் மந்திரி அரசனுக்குக் கழறியுரைத்தான்.

2. (Akap.) To dissuade a lover from his intention, as a friend;
பாங்கன் தலைவனுக்கு இடித்துரைத்து உறுதிமொழி கூறுதல். (திருக்கோ. 22, தலைப்பு.)

DSAL


கழறியுரைத்தல் - ஒப்புமை - Similar