கூட்டல்
koottal
ஒன்றுசேர்த்தல்: அதிகப்படுத்தல்: வலிய அரசரது துணையை நாடுதல் ; எண்களை ஒன்றோடொன்று கூட்டுதலாகிய கணிதவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலிய அரசரது துணையைத் தேடு கை கூடினரைப் பிரித்தல். கூட்டல் (பு. வெ. 9, 37, உரை). 2. Seeking the alliance of powerful kings; எண்களை ஒன்றோடொன்று கூட்டுதலாகிய கணிதவகை. 3. (Arith.) Addition; கூடுகை. 1. Uniting, joining;
Tamil Lexicon
kūṭṭal,
n. கூட்டு-.
1. Uniting, joining;
கூடுகை.
2. Seeking the alliance of powerful kings;
வலிய அரசரது துணையைத் தேடு கை கூடினரைப் பிரித்தல். கூட்டல் (பு. வெ. 9, 37, உரை).
3. (Arith.) Addition;
எண்களை ஒன்றோடொன்று கூட்டுதலாகிய கணிதவகை.
DSAL