Tamil Dictionary 🔍

கூட்டமைதீ

koottamaithee


மணவேள்வித் தீ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணவேள்வித்தீ. கூட்டமை தீமுதற் குறையா நெறிமையின் (பெருங். வத்தவ. 17, 113). Sacrifical fire at the wedding ceremony;

Tamil Lexicon


kūṭṭamai-tī,
n. id. +.
Sacrifical fire at the wedding ceremony;
மணவேள்வித்தீ. கூட்டமை தீமுதற் குறையா நெறிமையின் (பெருங். வத்தவ. 17, 113).

DSAL


கூட்டமைதீ - ஒப்புமை - Similar