கூடுவிடுதல்
kooduviduthal
இறத்தல் ; எலும்பு தோன்ற இளைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறத்தல். கூடுவிட்டிங் காவிதான் போயினபின்பு (நல்வழி, 22). Lit., to leave the body, To die; எலும்பு தோன்ற இளைத்தல். அவனுடைய மார்பு கூடுவிட்டிருக்கிறது. 2. To become emaciated, to be reduced to a skeletion;
Tamil Lexicon
kūṭu-viṭu-,
n. கூடு+.
Lit., to leave the body, To die;
இறத்தல். கூடுவிட்டிங் காவிதான் போயினபின்பு (நல்வழி, 22).
2. To become emaciated, to be reduced to a skeletion;
எலும்பு தோன்ற இளைத்தல். அவனுடைய மார்பு கூடுவிட்டிருக்கிறது.
DSAL