கட்டுவிடுதல்
kattuviduthal
கட்டவிழ்தல் ; உடற்பொருத்து விடுதல் ; உடல் பலவீனப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடல் பலவீனப்படுதல். (W.) 3. To be weakened, as a body; உடற் பொருத்து விடுதல். 2. To relax, as the joints and muscles at death; கட்டவிழ்தல். 1. To be loosened, untied;
Tamil Lexicon
kaṭṭu-viṭu-
v. intr. id. +.
1. To be loosened, untied;
கட்டவிழ்தல்.
2. To relax, as the joints and muscles at death;
உடற் பொருத்து விடுதல்.
3. To be weakened, as a body;
உடல் பலவீனப்படுதல். (W.)
DSAL