Tamil Dictionary 🔍

கூடுவிழுதல்

kooduviluthal


சாதல் ; கட்டியின் ஆணிவேர் கழலுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியாதி வேர்கழலுதல். 3. To begin to heal, as a disease; சாதல். 1. To die; ஆணிச்சிதல் விழுதல். 2. To drop off; as the core of an ulcer;

Tamil Lexicon


kūṭu-viḻu-
v. intr. id.+. (யாழ். அக.)
1. To die;
சாதல்.

2. To drop off; as the core of an ulcer;
ஆணிச்சிதல் விழுதல்.

3. To begin to heal, as a disease;
வியாதி வேர்கழலுதல்.

DSAL


கூடுவிழுதல் - ஒப்புமை - Similar