கொடிவிடுதல்
kotividuthal
மிகுதியாதல் ; கொடியோடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See கொடியோடு-, 1. மிகுதியாதல். காமங் கொடிவிட (பரிபா. 6, 103). 2. To increase, shoot up;
Tamil Lexicon
koṭi-viṭu-,
v. intr. id. +.
1. See கொடியோடு-, 1.
.
2. To increase, shoot up;
மிகுதியாதல். காமங் கொடிவிட (பரிபா. 6, 103).
DSAL