Tamil Dictionary 🔍

மடுவிடுதல்

maduviduthal


விசேஷப் பற்றுண்டாதல். ஸ்ரீ குலசேகரப்பெருமாளிடத்திலே . . . எம்பெருமானார் மடுவிட்டிருப்பது (திவ். பெருமாள். தனியன், வ்யா. பக். 2). --tr. 2. To be specially attached to; தாய்ப்பசுவின் மடுவிற் பால் குடிக்கும்படி கன்றை விடுதல். Loc. To let a calf suck its mother; மடுவுண்டாதல். Loc. 1. To form a pool, as in a river bed;

Tamil Lexicon


maṭu-viṭu-
v. மடு+. intr.
1. To form a pool, as in a river bed;
மடுவுண்டாதல். Loc.

2. To be specially attached to;
விசேஷப் பற்றுண்டாதல். ஸ்ரீ குலசேகரப்பெருமாளிடத்திலே . . . எம்பெருமானார் மடுவிட்டிருப்பது (திவ். பெருமாள். தனியன், வ்யா. பக். 2). --tr.

To let a calf suck its mother;
தாய்ப்பசுவின் மடுவிற் பால் குடிக்கும்படி கன்றை விடுதல். Loc.

DSAL


மடுவிடுதல் - ஒப்புமை - Similar