Tamil Dictionary 🔍

கடாவிடுதல்

kataaviduthal


பிணையடித்தல் , நெற்போர் முதலியவற்றைக் கடாக்கொண்டு மிதிப்பித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிணையடித்தல். (பதிற்றுப். 62, 15, உரை.) To thresh out grain with buffaloes or bulls after beating the sheaves upon the threshing floor;

Tamil Lexicon


kaṭā-viṭu-
v. intr. id. +.
To thresh out grain with buffaloes or bulls after beating the sheaves upon the threshing floor;
பிணையடித்தல். (பதிற்றுப். 62, 15, உரை.)

DSAL


கடாவிடுதல் - ஒப்புமை - Similar