சரடுவிடுதல்
saraduviduthal
மற்றவர் மூலமாகத் தன் கருத்தை வெளியிடுதல் ; தந்திரமாகப் பேசிப் பிறர் கருத்தை அறிய முயலுதல் ; காண்க : சரடு முறுக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தந்திரமாகப் பேசிப் பிறர் கருத்தை அறிய முயலுதல். 2. To sound a person's views indirectly; . 3. See சரடுமுறுக்கு-. பிறர்மூலமாகத் தன் கருத்தை வெளியிடுதல். 1. To give out one's idea through an intermediary;
Tamil Lexicon
Caraṭu-viṭu-,.
v. intr. id. +. Loc.
1. To give out one's idea through an intermediary;
பிறர்மூலமாகத் தன் கருத்தை வெளியிடுதல்.
2. To sound a person's views indirectly;
தந்திரமாகப் பேசிப் பிறர் கருத்தை அறிய முயலுதல்.
3. See சரடுமுறுக்கு-.
.
DSAL