Tamil Dictionary 🔍

கூடு

koodu


உடல் ; பறவைக்கூடு ; விலங்கின் கூடு ; நெற்கூடு ; உருண்டு திரண்டு கூடுபோலுள்ளது ; மைக்கூடு ; வண்டிக்கூடு ; சாட்சிக்கூடு ; கூடாரம் ; மீன்பறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறவை முதலியவற்றின் கூடு. (திவா.) 1. Nest, bird-cage, coop, hive, cocoon, shel of a testaceous animal; வயிறு. உண்டுழியெங் கூடாரப்போதுங்கொல் (கலிங். 217). Stomach; உடம்பு. கூட்டைவிட்டுயிர்போவதன் முன்னமே (தேவா. 376, 2). 13. Body, as the sheath encasing the soul; கழுந்துக்கூடு. (W.) 12. Mortise, groove, in carpentry; சாட்சிக்கூடு. 11. Witness-box; மீன்பறி. 10. [K. gūde, M. kūda.] Basket for catching fish; ஆயுதம் முதலியவற்றின் உறை. கோறுவக்குங் கூடு குறைந்த கொடுமதனை (சிவப். பிர. வெங்கைக்கலம். 93). 6. Quiver, sheath, case, envelope; வண்டிக்கூடு. 8. Covering or top of a cart; மைக்கூடு. 7. Small receptacle, as an inkstand; விலங்குக்கூடு. கூடார் புலியும் (சீவக. 2328). 2. Pen, sty, kennel, cage for animals; நெற்கூடு. கூடு கெழீஇய குதிவயினான் (பொருந.182). 3. Receptacle for grain; உருண்டு திரண்டு கூடுபோலுள்ளது. 4. Hollow, globular or prismatical case, as a balloon, as the lamp of a light-house; கட்டடத்தின் ஸ்துபி. 5. (Arch.) Dome, cupola; துரப்பணக்கூடு. 9. Top of the drill for boring holes;

Tamil Lexicon


s. a nest, hive, cage; 2. a hen-roost coop; 3. a small receptacle; 4. the body as receptacle of the soul; 5. a case, a sheath, கூறை; 6. a covering of a cart, கூடாரம்; 7. dome, cupola, ஸ்தூபி; 8. a basket for catching fish, மீன்பறி; 9. witness box. கூட்டோடே போச்சுது குளிரும் காய்ச் சலும், shivering and fever left with the body; the person died. கூடாயிருக்க, to be hollow. கூடுகட்ட, to build nests or cases. கூடுகலைக்க, to destroy a nest. கூடுபோட, -விட, to die. கூடுவிட்டுக் கூடுபாய்தல், the passing of the soul from one body to another at pleasure. கூட்டாஞ்சோறு, a common meal, a picnic, rice boild with vegetables etc. கோழிக்கூடு, a hen-coop; 2. Calicut. தேன்கூடு, a honey-comb. பூச்சிக்கூடு, a cobweb; 2. an ear-ornament. மைக்கூடு, an ink-stand. கூட்டில் ஏற, to ascend the witness box. கூட்டு வண்டி, a cart with a top (x மொட்டை வண்டி).

J.P. Fabricius Dictionary


3. 1. ceeru- 2. kuuTu- 1. சேரு 2. கூடு 1. join, unite (intr.) 2. gather, assemble; be possible

David W. McAlpin


, [kūṭu] ''s.'' A nest, a hive; a cage, a coop, பறவைமுதலியவற்றின்கூடு. 2. A pen, a sty, a kennel, பன்றிமுதலியவற்றின்கூடு. 3. A small receptacle--as an inkstand, மைக்கூடு. 4. A recipient, a receptacle of the soul, சரீரம். 5. A case, a sheath, உறை. 6. A testace ous, or mud shell of some insects; a cocoon, புழுக்கூடு. 7. ''[in carpentry.]'' A mortise; also, groove, கழுந்துக்கூடு. 8. A case for catching fish, மீன்பறி. 9. A covering of a cart-as கூடாரம். ''(Sans. Gut'ha, to envelope, screen.)'' கூட்டோடேபோச்சுது குளிருங்காய்ச்சலும். The fever and ague have gone off with the case (the body); i. e. the person has died.

Miron Winslow


kūṭu,
n. கூடு-. [T. K. Tu. gūdu, M. kūdu.]
1. Nest, bird-cage, coop, hive, cocoon, shel of a testaceous animal;
பறவை முதலியவற்றின் கூடு. (திவா.)

2. Pen, sty, kennel, cage for animals;
விலங்குக்கூடு. கூடார் புலியும் (சீவக. 2328).

3. Receptacle for grain;
நெற்கூடு. கூடு கெழீஇய குதிவயினான் (பொருந.182).

4. Hollow, globular or prismatical case, as a balloon, as the lamp of a light-house;
உருண்டு திரண்டு கூடுபோலுள்ளது.

5. (Arch.) Dome, cupola;
கட்டடத்தின் ஸ்துபி.

6. Quiver, sheath, case, envelope;
ஆயுதம் முதலியவற்றின் உறை. கோறுவக்குங் கூடு குறைந்த கொடுமதனை (சிவப். பிர. வெங்கைக்கலம். 93).

7. Small receptacle, as an inkstand;
மைக்கூடு.

8. Covering or top of a cart;
வண்டிக்கூடு.

9. Top of the drill for boring holes;
துரப்பணக்கூடு.

10. [K. gūde, M. kūda.] Basket for catching fish;
மீன்பறி.

11. Witness-box;
சாட்சிக்கூடு.

12. Mortise, groove, in carpentry;
கழுந்துக்கூடு. (W.)

13. Body, as the sheath encasing the soul;
உடம்பு. கூட்டைவிட்டுயிர்போவதன் முன்னமே (தேவா. 376, 2).

kūṭu
n. கூடு-.
Stomach;
வயிறு. உண்டுழியெங் கூடாரப்போதுங்கொல் (கலிங். 217).

DSAL


கூடு - ஒப்புமை - Similar