Tamil Dictionary 🔍

கூட

kooda


உடன் ; ஒருங்கு ; மேற்பட ; உம்மைப் பொருள் தரும் இடைச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடன் கூடநின்று (குற்றா. தல. கவுற்சன. 65). 1. With, together with; மேற்பட நான்கேட்டதற்குக் கூடக்கொடுத்தான்.--part. உம்மைப்பொருள்தரும் இடைச்சொல். பிரியமொடு பகையாளி கூடா வுறவாகுவன் (குமரேச. சத.67) 2. More than due, more than enough, in addition to; a particle having the force of also, even; உம்மைப் பொருள்தரும் இடைச்சொல். பிரியமொடு பகையாளி கூட வுறவாகுவன் (குமரேச. சத. 67). 3. A particle having the force of also, even;

Tamil Lexicon


1-3. kuuTa கூட 1-2. kuuTe கூடெ 1. even; also, too (clitic) 2. `along with' (post. + obl.) 3. inf. of குடு `join'

David W. McAlpin


, ''inf. [adverbially.]'' Together, in company, collecting together. 2. Even, also; often in composition with உம். 3. More than due, more than enough, too much; additionally. 4. ''part.'' With, to gether with. எல்லாருங்கூடவாருங்கள். Come all toge ther. குருவுக்குக்கூடப்பயப்படான். He is not afraid even of his guru. அவன்வீட்டிலேதண்ணீர்கூடக்குடியார்கள்.... They will not drink even water in his house--said in disparagement. நான்கூடஅறியேன். I also know it. அவனுக்குக்கூடக்கொடுத்துப்போட்டீர். You have given him too much. ஐந்துரூபாய்கூடத்தந்தார். He gave five rupees in addition. என்கூடவா. Come with me.

Miron Winslow


kūṭa,
கூடு-. [T. K. Tu. kūda, M. kūṭa.]
1. With, together with;
உடன் கூடநின்று (குற்றா. தல. கவுற்சன. 65).

2. More than due, more than enough, in addition to; a particle having the force of also, even;
மேற்பட நான்கேட்டதற்குக் கூடக்கொடுத்தான்.--part. உம்மைப்பொருள்தரும் இடைச்சொல். பிரியமொடு பகையாளி கூடா வுறவாகுவன் (குமரேச. சத.67)

3. A particle having the force of also, even;
உம்மைப் பொருள்தரும் இடைச்சொல். பிரியமொடு பகையாளி கூட வுறவாகுவன் (குமரேச. சத. 67).

DSAL


கூட - ஒப்புமை - Similar