கூட்டு
koottu
ஒரினமான பொருள் ; நட்பு ; துணை ; தொடர்பு ; கூட்டு வாணிகம் ; திரள் ; ஒப்புமை ; கலப்பு ; கூட்டுக்கறி ; நீரால் பதப்பட்ட மண்திரள் ; வண்டிச் சக்கரம் முதலியவற்றிற்கு இடும் மை ; கொள்ளைப் பொருள் ; திறை ; அரையிற் கட்டும் துகிலாகிய அரைஞாண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரள். கொடியணிதேர்கூட்டணங்கும் போழ்தின். (பு. வெ. 10, பொதுவியற். 2). 6. Horde, throng; பரஸ்திரீ கமனம். கூட்டென்னத்தேறும் பஞ்சபாதகத்தை (பிரமோத். 16, 35). 7. Illicit intercourse; . 5. See கூட்டுவியாபாரம். Colloq. உறவு. (W.) 4. Relationship, consanguinity; துணை. கூட்டொருவரையும் வேண்டா (கம்பரா. வாலிவ. 82). 3. Assistance, help; சினேகம். அம்புக்குங் காலனுக்குமென்ன கூட்டா (இராமநா. உயுத். 31). 2. Companionship, fellowship, friendship; ஓரினமான பொருள். மனுஷ்யர்களுக்குக் கூட்டல்லர் (ஈடு, 9, 8, 9). 1. Persons or things of the same class; வீட்டின் மேற்கோப்பு கீழ்க்கோப்பு முதலியன. Loc. 17. Roofframe, etc. of a house; அரையிற்கட்டுந் துகிலாலாகிய அரைஞாண். கூட்டு மகப்படக் கோவண நெய்து (பதினொ. நம்பியாண். திருத்தொண்டர்திருவந். 80). 16. Strip of cloth used as a waist-band; திறை. தார்மன்னருங் கூட்டளப்ப (பு. வெ. 8, 29). 15. Tribute; ஒப்புமை. மடங்கல் கூட்டறவெழுந்தெரி வெகுளியான் (கம்பரா. அதிகாய. 1). 8. Likeness, comparison; கலப்பு. 9. Compound, mixture; கறிமசாலை. 10. Curry stuffs ground together; கூட்டுக்கறி. 11. [K. kūṭu.] Curry boiled in semiliquid form; நீராற்பதப்பட்ட மண் திரள். வண்டிமுதலியவற்றின் சக்கரத்துக்கு இடும் மை. (சீவக. 786) 12. Clod, lump of moist clay; வண்டிமுதலியவற்றின் சக்கரத்துக்கு இடும் மை. (சீவக. 786, உரை.) 13. A kind of lubricant for the wheels; கொள்ளைப்பொருள். புணர்கூட்டுண்ட . . . சிறப்பின் (மதுரைக். 762). 14. Plenty, abundance;
Tamil Lexicon
s. (கூடு) combination, union, சேர் மானம்; 2. fellowship, society, சம்பந் தம்; 3. partnership, பங்கு; 4. a composition, mixture; seasoning or that which is added to a curry to relish it; 5. tribute, திறை; 6. plenty, abundance; 7. assistance, help. கறியிலே கூட்டுப்போடாதே, do not season the curry. கூட்டாளி, a companion, an associate, apartner in trade. கூட்டுக்கறி, a curry made of vegetables and dholl or meat. கூட்டுத்தொழில், a trade in partnership. கூட்டுப்பயிர், joint cultivation. கூட்டுமா, flour used in curry. கூட்டுமாறு, a broom, விளக்குமாறு. கூட்டுமூட்டு, cofederacy, league, conspiracy; 2. slander, calumny, பழி யுரை. கூட்டுவர்க்கம், mixture of several ingredients or of odoriferous ointments; a fabrication, a false distorted version. கூட்டுறவு, friendship, alliance, cooperation, social relation; 2. matrimonial love; 3. concubinage. கூட்டெழுத்து, compound consonants, conjoined letters in hand-writing. சந்தனக்கூட்டு, sandal paste mixed with perfumes.
J.P. Fabricius Dictionary
3. kuuTTu- கூட்டு add, bring together; sweep
David W. McAlpin
, [kūṭṭu] ''s.'' Combination, union, conjunc tion, confluence, connexion, சேர்க்கை. 2. Companionship, fellowship, friendship, சம் பந்தம். 3. Concubinage, illicit intercourse, தொடுப்பு. 4. Relationship, consanguinity, உறவு. 5. Partnership, company in trade, பங்கு. 6. Fitness to associate with, கூடத் தகுந்தது. 7. Likeness, similarity, ஒப்பு; [''ex'' கூடு, unite, associate, &c.]
Miron Winslow
kūṭṭu,
n. கூட்டு-. [M. kūṭṭu.]
1. Persons or things of the same class;
ஓரினமான பொருள். மனுஷ்யர்களுக்குக் கூட்டல்லர் (ஈடு, 9, 8, 9).
2. Companionship, fellowship, friendship;
சினேகம். அம்புக்குங் காலனுக்குமென்ன கூட்டா (இராமநா. உயுத். 31).
3. Assistance, help;
துணை. கூட்டொருவரையும் வேண்டா (கம்பரா. வாலிவ. 82).
4. Relationship, consanguinity;
உறவு. (W.)
5. See கூட்டுவியாபாரம். Colloq.
.
6. Horde, throng;
திரள். கொடியணிதேர்கூட்டணங்கும் போழ்தின். (பு. வெ. 10, பொதுவியற். 2).
7. Illicit intercourse;
பரஸ்திரீ கமனம். கூட்டென்னத்தேறும் பஞ்சபாதகத்தை (பிரமோத். 16, 35).
8. Likeness, comparison;
ஒப்புமை. மடங்கல் கூட்டறவெழுந்தெரி வெகுளியான் (கம்பரா. அதிகாய. 1).
9. Compound, mixture;
கலப்பு.
10. Curry stuffs ground together;
கறிமசாலை.
11. [K. kūṭu.] Curry boiled in semiliquid form;
கூட்டுக்கறி.
12. Clod, lump of moist clay;
நீராற்பதப்பட்ட மண் திரள். வண்டிமுதலியவற்றின் சக்கரத்துக்கு இடும் மை. (சீவக. 786)
13. A kind of lubricant for the wheels;
வண்டிமுதலியவற்றின் சக்கரத்துக்கு இடும் மை. (சீவக. 786, உரை.)
14. Plenty, abundance;
கொள்ளைப்பொருள். புணர்கூட்டுண்ட . . . சிறப்பின் (மதுரைக். 762).
15. Tribute;
திறை. தார்மன்னருங் கூட்டளப்ப (பு. வெ. 8, 29).
16. Strip of cloth used as a waist-band;
அரையிற்கட்டுந் துகிலாலாகிய அரைஞாண். கூட்டு மகப்படக் கோவண நெய்து (பதினொ. நம்பியாண். திருத்தொண்டர்திருவந். 80).
17. Roofframe, etc. of a house;
வீட்டின் மேற்கோப்பு கீழ்க்கோப்பு முதலியன. Loc.
DSAL