Tamil Dictionary 🔍

குடவு

kudavu


வளைவு ; குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளைவு. 1. Bend, curve; குகை. (W.) 2. Cave grotto; குமரனாடிய குடைக் கூத்து. (யாழ். அக.) A dance of God Kumāra;

Tamil Lexicon


(prop. குடைவு), குடவறை, s. a little chamber, a closet; 2. a cave, an excavation, குகை; 3. a dance of Skanda; 4. a bend.

J.P. Fabricius Dictionary


, [kuṭvu] ''s.'' Dance of skanda, குமரனா டல். 2. [''ex'' குட, crooked.] Crookedness, bent, வளைவு. 3. ''[local.]'' A cave, a grotto, குகை.

Miron Winslow


kuṭavu,
n. id.
1. Bend, curve;
வளைவு.

2. Cave grotto;
குகை. (W.)

kuṭavu
n. குடை. Kuṭai-k-kūttu
A dance of God Kumāra;
குமரனாடிய குடைக் கூத்து. (யாழ். அக.)

DSAL


குடவு - ஒப்புமை - Similar