கவ்வு
kavvu
வாயால் கவ்வுகை ; தின்கை ; கவட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாயாற் கவ்வுகை. நாய் ஒரு கவ்வுக் கவ்வியது. 1. Bite, seizing by the mouth, as dog; தின்கை. கருங்காக்கை கவ்வுமுனையின் (பொருந. 184). 2. Eating; கவட்டை. (W.) 3. Fork of a branch or horn;
Tamil Lexicon
III. v. t. see கௌவு.
J.P. Fabricius Dictionary
பெருமை.
Na Kadirvelu Pillai Dictionary
, [kvvu] ''s.'' Fork of a branch or horn, கவர். 2. Greatness, பெருமை. ''(p.)'' 3. A mouthful, grasp of the mouth.
Miron Winslow
kavvu-
n. கவ்வு-.
1. Bite, seizing by the mouth, as dog;
வாயாற் கவ்வுகை. நாய் ஒரு கவ்வுக் கவ்வியது.
2. Eating;
தின்கை. கருங்காக்கை கவ்வுமுனையின் (பொருந. 184).
3. Fork of a branch or horn;
கவட்டை. (W.)
DSAL