Tamil Dictionary 🔍

கவவு

kavavu


அகத்திடுகை ; உள்ளீடு ; முயக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளீடு. கவவொடு பிடித்த வகையமை மோதகம் (மதுரைக். 626). 2. The contents of anything; அகத்திடுகை. (தொல். சொல். 357.) 1. Being contained; மயக்கம் கவவொடு மயங்கிய காலை யான (தொல். பொ. 173). 3. Embracing; Copulation;

Tamil Lexicon


III. v. t. enclose, insert; 2. desire; 3. embrace; 4. copulate; v. i. crowd, draw near; 2. be connected. கவவு, v. n. inclosing, insertain; embracing; copulation. கவுக்கை, embracing arms.

J.P. Fabricius Dictionary


அகத்திடல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kvvu] கிறேன், கவவினேன், வேன், கவவ, ''v. n.'' To put in, insert, inclose அகத் திட. ''(p.)''

Miron Winslow


kavavu
n. கவவு-.
1. Being contained;
அகத்திடுகை. (தொல். சொல். 357.)

2. The contents of anything;
உள்ளீடு. கவவொடு பிடித்த வகையமை மோதகம் (மதுரைக். 626).

3. Embracing; Copulation;
மயக்கம் கவவொடு மயங்கிய காலை யான (தொல். பொ. 173).

DSAL


கவவு - ஒப்புமை - Similar