Tamil Dictionary 🔍

கருவாடு

karuvaadu


உப்பிட்டு உலர்த்திய மீன் ; காய்ந்த மீன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உப்புமீன்கண்டம். (பதார்த்த. 921.) Salted and dried fish;

Tamil Lexicon


s. dried salt-fish.

J.P. Fabricius Dictionary


, [kruvāṭu] ''s. [vul.]'' Salted and dried fish, காய்ந்தமீன்.

Miron Winslow


karu-vāṭu
n. prob. id. + வாடு-. [T. karavādu, M. karuvāṭu, Port. cravado.]
Salted and dried fish;
உப்புமீன்கண்டம். (பதார்த்த. 921.)

DSAL


கருவாடு - ஒப்புமை - Similar