சுவடு
suvadu
தழும்பு ; அடையாளம் ; அடித்தடம் ; அடிச்சுவட்டின் ஒலி ; அங்கவடி ; தூய்மையின்மை ; ஒன்றைப் பதித்தலால் ஏற்படும் குறி ; ஆற்றல் ; பழக்கம் ; வழி ; வச்சிராங்கி ; நெல் இலக்கம் ; 360 நெற்கொண்ட அளவு ; கயிறு ; சுவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவை. அடிமையிற் சுவடறிந்த (ஈடு, 2, 6, 5). Sweetness, taste; கட்டுதற்குக் கருவியான கயிறு முதலியவை. (W.) 12. Tie; strap, as of harness; band, as of the ridge of a house; 360 நெற் கொண்ட அளவு. Nā. 11. cf. சோடு.A unit of grain measure, containing 360 paddy grains; . 10. Table of grain measures. See சுவட்டிலக்கம். (சூடா.) வச்சிராங்கி. (சூடா.) 9.cf. su-varūtha. Impenetrable armour; உபாயம். வினவுஞ் சுவடுதனக் கின்மையின் (பெருங். உஞ்சைக். 34, 79). 8. Means, method; ஆற்றல் (தொல். பொ. 558.) 6. Strength, power; அசுத்தம் பசுக்களுக்குச் சுவடுபடாத புல்லும் தண்ணீரு முண்டாம்படியாக (திவ். பெரியாழ். 3, 5, 6, வ்யா. பக். 645). Dirt, mud; பழக்கம். (பெருங். உஞ்சைக். 34, 79, உரை.) 7. Practice, experience; தழும்பு. (பிங்.) 5. Scar, cicatrice, weal; அடித்தடம். பூவா ரடிச்சுவடென் றலைமேற் பொறித்தலுமே (திருவாச.11, 7). 1. Track, footstep; அடிச்சுவட்டின் ஒலி. செல்வர் வருகின்ற சுவட்டை யோர்ந்தான் செவிகளால் (கம்பரா.மருத்துமலைப்.17). 2. Noise caused by foot-fall; ஒன்று பதிதலால் உண்டாங் குறி. கண்கடோய் சுவடு..தங்குமார் பின்னே (திருவாச.29, 5). 3. Impression; அடையாளம். அன்னமிவை யுள்ள சுவடில்லை (கம்பரா. பிலநீங்கு. 40). 4. Sign, indication;
Tamil Lexicon
s. mark, trace, foot mark, அடிச் சுவடு; 2. a scar, cicatrice, தழும்பு; 3. the rut or track of a wheel, வண்டித்தடம்; 4. stirrup, அங்கவடி; 5. power, strength, ஆற்றல்; 6. deceit, கபடம்; 7. a coat of armour, கவசம்.
J.P. Fabricius Dictionary
, [cuvṭu] ''s.'' Mark, impression, tract, trace, foot-step, அடிச்சுவடு. 2. A scar, cicatrice, any mark of a blow or stroke, தழும்பு. 3. Stirrup, அங்கவடி. 4. Tie, strap, band, &c.--as of a harness; the ridge of a house, &c., கட்டு. 5. Deceit, கபடம். 6. A cart rut, வண்டித்தடம். 7. ''(R.)'' A coat of armor, இருப்புக்கவசம். வந்தசுவடுதெரியாமற்போய்விட்டான். He went away leaving no marks of having come. யானைமதம்பாய்சுவடு. Channels for the elephant's rut. ''(p.)''
Miron Winslow
cuvaṭu
n. 1. [M. cuvaṭu.]
1. Track, footstep;
அடித்தடம். பூவா ரடிச்சுவடென் றலைமேற் பொறித்தலுமே (திருவாச.11, 7).
2. Noise caused by foot-fall;
அடிச்சுவட்டின் ஒலி. செல்வர் வருகின்ற சுவட்டை யோர்ந்தான் செவிகளால் (கம்பரா.மருத்துமலைப்.17).
3. Impression;
ஒன்று பதிதலால் உண்டாங் குறி. கண்கடோய் சுவடு..தங்குமார் பின்னே (திருவாச.29, 5).
4. Sign, indication;
அடையாளம். அன்னமிவை யுள்ள சுவடில்லை (கம்பரா. பிலநீங்கு. 40).
5. Scar, cicatrice, weal;
தழும்பு. (பிங்.)
6. Strength, power;
ஆற்றல் (தொல். பொ. 558.)
7. Practice, experience;
பழக்கம். (பெருங். உஞ்சைக். 34, 79, உரை.)
8. Means, method;
உபாயம். வினவுஞ் சுவடுதனக் கின்மையின் (பெருங். உஞ்சைக். 34, 79).
9.cf. su-varūtha. Impenetrable armour;
வச்சிராங்கி. (சூடா.)
10. Table of grain measures. See சுவட்டிலக்கம். (சூடா.)
.
11. cf. சோடு.A unit of grain measure, containing 360 paddy grains;
360 நெற் கொண்ட அளவு. Nānj.
12. Tie; strap, as of harness; band, as of the ridge of a house;
கட்டுதற்குக் கருவியான கயிறு முதலியவை. (W.)
13. Stirrup;
அங்கவடி. (W.)
cuvaṭu,
n. prob. svādu,
Sweetness, taste;
சுவை. அடிமையிற் சுவடறிந்த (ஈடு, 2, 6, 5).
cuvaṭu
n.
Dirt, mud;
அசுத்தம் பசுக்களுக்குச் சுவடுபடாத புல்லும் தண்ணீரு முண்டாம்படியாக (திவ். பெரியாழ். 3, 5, 6, வ்யா. பக். 645).
DSAL