Tamil Dictionary 🔍

குழை

kulai


குண்டலம் ; தளிர் ; சேறு ; துளை ; காது ; குழல் ; காடு ; வானம் ; நெய்தல் ; சங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காடு. (பிங்.) 9. cf. guhina. Jungle; நெய்தல். (W.) 10. Indian water-lily, Nymphaea lotus alba; இளகுவித்தல். அத்தன்மெய் குழைத்த நங்கை (கந்தபு. மேரு to gather in a lump, as boiled rice தளிர். பொலங்குழை யுழிஞை (புறநா. 50). 1. Tender leaf, sprout, shoot; சேறு. (திவா.) 2. [K. koḻaci.] Soft mud, mire; துளை. கோடிநுண் டுகிலுங் குழையும் (சீவக. 1369). 3. Hole; குழல். (பிங்.) 4. Tube, pipe; சங்கு. (பிங்.) 5. Conch; ஈகாசம். (பிங்.) 8. Sky; குண்டலம். மின்னுக்குழையும் பொற்றோடும் (சீவக. 1658). 7. A kind of earring; காது. மணித்தோடுங் குழையிலாட (அஷ்டப். சீரங்கநாயகி. ஊச. 3). 6. Ear;

Tamil Lexicon


s. tender leaves, foliage, தளிர்; 2. mud, slime, சேறு; 3. ear-jewels, குண்டலம்; the sky, ஆகாசம்; 5. a jungle, காடு; 6. water-lily. குழைநாற்றம், an unpleasant leafy smell. குழைமண்ட, to abound with thick foliage. குழையடிக்க, to recite mantrams waving margosa leaves over a person who is sick, possessed or snake-bitten; 2. to wheedle.

J.P. Fabricius Dictionary


, [kuẕai] ''s.'' Young leaves, sprouts, foli age, boughs, twigs, தளிர். 2. Soft, well trod den mud; slime, சேறு. 3. Ear-jewels, குண் டலம். 4. (சது.) A tube, துளையுடைப்பொருள். 5. The நெய்தல் plant. மரங்குழைமண்டிப்போயிற்று. The tree abounds with thick foliage.

Miron Winslow


kuḻai,
n. குழை1-.
1. Tender leaf, sprout, shoot;
தளிர். பொலங்குழை யுழிஞை (புறநா. 50).

2. [K. koḻaci.] Soft mud, mire;
சேறு. (திவா.)

3. Hole;
துளை. கோடிநுண் டுகிலுங் குழையும் (சீவக. 1369).

4. Tube, pipe;
குழல். (பிங்.)

5. Conch;
சங்கு. (பிங்.)

6. Ear;
காது. மணித்தோடுங் குழையிலாட (அஷ்டப். சீரங்கநாயகி. ஊச. 3).

7. A kind of earring;
குண்டலம். மின்னுக்குழையும் பொற்றோடும் (சீவக. 1658).

8. Sky;
ஈகாசம். (பிங்.)

9. cf. guhina. Jungle;
காடு. (பிங்.)

10. Indian water-lily, Nymphaea lotus alba;
நெய்தல். (W.)

DSAL


குழை - ஒப்புமை - Similar