குழைவு
kulaivu
நெகிழ்கை ; இரக்கம் ; வாடுகை ; கலப்பு ; அணைவு ; வளைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளைவு. 3. Bend; கலப்பு. 2. Mixture, combination; நெகிழ்கை. (சூடா.) 1. Mashy condition; அணைவு. 1. Embrace; வாடுகை. கொடிபோ லுருவாள் குழைவுற்றனளோ (சிவரக. கணப்திவந். 4). 3. Fading, languishing; இரக்கம். கொடுமை தலைக்கொண்டு சற்றுங்குழைவிலாமல் (சீவரக. சித்திரகேது. 1). 2. Tenderness of mind, pity;
Tamil Lexicon
, ''v. noun.'' Mashy state, குழை கை. 2. Tenderness of mind, pity. உருக் கம். 3. Fading, linguishing, &c., வாட் டரவு.
Miron Winslow
kuḻaivu,
n. குழை1-.
1. Mashy condition;
நெகிழ்கை. (சூடா.)
2. Tenderness of mind, pity;
இரக்கம். கொடுமை தலைக்கொண்டு சற்றுங்குழைவிலாமல் (சீவரக. சித்திரகேது. 1).
3. Fading, languishing;
வாடுகை. கொடிபோ லுருவாள் குழைவுற்றனளோ (சிவரக. கணப்திவந். 4).
kuḻaivu
n. குழை-. (யாழ். அக.)
1. Embrace;
அணைவு.
2. Mixture, combination;
கலப்பு.
3. Bend;
வளைவு.
DSAL