Tamil Dictionary 🔍

நுழை

nulai


சிறுவழி ; பலகணி ; குகை ; துளை ; நுண்மை ; புத்திநுட்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புத்திநுட்பம். (W.) 6. Intellectual sharpness; நுண்மை. (திவா.) 5. Minuteness, fineness; சிறுவழி. பிணங்கரி னுழைதொறும் (மலைபடு. 379). 1. Narrow way; முழை. குகை. உயர்மலை நுழைதனிற் புக்கு (தாயு. சின்மய. 11). 3. cf. Cave; துவாரம் (தைலவ. தைல.) 4. Opening, aperture; பலகணி. (பிங்.) 2. Window;

Tamil Lexicon


s. a narrow gate, a wicket, சிறு வாசல்; 2. intellectual acumen; 3. minuteness, fineness, நுண்மை.

J.P. Fabricius Dictionary


2. /6. புகு 4.] noRe-/= நொழெ 2. enter, creep in 6. poke, be nosey, make enter

David W. McAlpin


, [nuẕai] ''s.'' A small gate requiring per sons to stoop, a wicket, சிறுவாசல். 2. A lattice, a window, பலகணி. 3. Minuteness, fineness, நுண்மை. (சது.) 4. Intellectual acumen, புத்திநுட்பம்.

Miron Winslow


nuḻai
n. நுழை1-.
1. Narrow way;
சிறுவழி. பிணங்கரி னுழைதொறும் (மலைபடு. 379).

2. Window;
பலகணி. (பிங்.)

3. cf. Cave;
முழை. குகை. உயர்மலை நுழைதனிற் புக்கு (தாயு. சின்மய. 11).

4. Opening, aperture;
துவாரம் (தைலவ. தைல.)

5. Minuteness, fineness;
நுண்மை. (திவா.)

6. Intellectual sharpness;
புத்திநுட்பம். (W.)

DSAL


நுழை - ஒப்புமை - Similar