Tamil Dictionary 🔍

குழூஉப்பெயர்

kuloouppeyar


கூட்டம்பற்றி வரும் பெயர்ச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூட்டம் பற்றிவரும் பெருயர்ச்சொல். சாதி குழூஉப்பெயர் (நன். 211). Collective noun;

Tamil Lexicon


, ''s. [in gram.]'' A noun of multitude. 2. A noun denoting a particular class--as அமண்; also, a de rivative from such a noun--as அமணர்.

Miron Winslow


kuḻūu-p-peyā,
n. id.+. (Gram.)
Collective noun;
கூட்டம் பற்றிவரும் பெருயர்ச்சொல். சாதி குழூஉப்பெயர் (நன். 211).

DSAL


குழூஉப்பெயர் - ஒப்புமை - Similar