குழப்பம்
kulappam
தாறுமாறு ; மனக்கலக்கம் ; கலகம் : இராசகலகம் ; கொந்தளிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராசகலகம். 4. Sedition, insurrection, rebellion; கலகம். 3. Disturbance, quarrel, commotion, tumult; மனக்கலக்கம். 2. Perturbation, agitation, bewilderment, indecision; தாறுமாறு. 1. Confusion, muddle, disorder, embroilment; கொந்தளிப்பு. (W.) 5. Squall, storm, hurricane, boisterousness of the weather or sea;
Tamil Lexicon
s. confusion, கலக்கம்; 2. commotion, disturbance, கலகம்; 3. disorder, intricacy of a business, தாறு மாறு; 4. squall, storm, கொந்தளிப்பு. குழப்பக்காரன், குழப்புணி, one that confuses a business. குழப்பத்தைத் தீர்க்க, குழம்பந் தீர்க்க, to set in order, to restore order. குழப்பமாய்க் கிடக்க, to be in confusion, to lie unfinished. குழப்பம் பண்ண, to confuse, to quarrel, to stir up, to disturb.
J.P. Fabricius Dictionary
[kuẕppm ] --குழப்படி, ''s.'' Confusion; disorder, embroilment, intricacy, தாறுமாறு. 2. Perturbation, agitation; bewilderment; indecision, மனக்கலக்கம். 3. Disturbance, quarrel; commotion, tumult, கலகம். 4. Sadition, insurrection, rebellion, இராசகலகம். 5. A squall, storm, hurricane; boisterous ness of the weather or see, கொந்தளிப்பு; [''ex'' குழம்பு, குழப்பு.]
Miron Winslow
kuḻappam,
n. குழம்பு-. [M. kuḻappam.]
1. Confusion, muddle, disorder, embroilment;
தாறுமாறு.
2. Perturbation, agitation, bewilderment, indecision;
மனக்கலக்கம்.
3. Disturbance, quarrel, commotion, tumult;
கலகம்.
4. Sedition, insurrection, rebellion;
இராசகலகம்.
5. Squall, storm, hurricane, boisterousness of the weather or sea;
கொந்தளிப்பு. (W.)
DSAL