குழுமுதல்
kulumuthal
கூடுதல் ; கலத்தல் ; கூடி முழங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூடுதல். மாதரெண்ணிலார் குழுமி (காஞ்சிப்பு. பன்னிரு. 134). 1. To collect in large numbers, as men, animals; குமுறு-. கூடி முழங்குதல். கூட்டுறை வயமாப் புலியொடு குழும (மதுரைக். 677). 3. cf. To roar in company, as tigers; கலத்தல். கொன்றையும் துளவமுங் குழுமத் தொடுத்த (சிலப். 12, உரைப்பாட்டுமடைக்குப் பின்செய்யுள், 10). 2. To gather together, mix;
Tamil Lexicon
கூடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
kuḻumu-,
5 v. intr. cf. kul.
1. To collect in large numbers, as men, animals;
கூடுதல். மாதரெண்ணிலார் குழுமி (காஞ்சிப்பு. பன்னிரு. 134).
2. To gather together, mix;
கலத்தல். கொன்றையும் துளவமுங் குழுமத் தொடுத்த (சிலப். 12, உரைப்பாட்டுமடைக்குப் பின்செய்யுள், 10).
3. cf. To roar in company, as tigers;
குமுறு-. கூடி முழங்குதல். கூட்டுறை வயமாப் புலியொடு குழும (மதுரைக். 677).
DSAL