Tamil Dictionary 🔍

குழிநரி

kulinari


குள்ளநரி ; காண்க : குழியானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணலிற் குழிசெய்துகொண்டு அதனுல் விழும் எறும்புமுதலிய்வற்றை உணவாக்கொள்ளும் சிறுபூச்சி. 2. Ant-lion, neuropterous insect the larva of which makes in the sand a pitfall to capture ants, Myrmeleon formicarius; குள்ளநரி. காயுஞ் சிந்தைக் குழிநரிக் கள்ளத்தான் (குற்றா. தல. வேடன்வலம். 13). 1. See . See குழிப்பன்றி. Loc.

Tamil Lexicon


ஒருநரி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A fox, ஓர்நரி.

Miron Winslow


kuḻi-nari,
n. குழி+. [M. kuḻinari.]
1. See
குள்ளநரி. காயுஞ் சிந்தைக் குழிநரிக் கள்ளத்தான் (குற்றா. தல. வேடன்வலம். 13).

2. Ant-lion, neuropterous insect the larva of which makes in the sand a pitfall to capture ants, Myrmeleon formicarius;
மணலிற் குழிசெய்துகொண்டு அதனுல் விழும் எறும்புமுதலிய்வற்றை உணவாக்கொள்ளும் சிறுபூச்சி.

kuṟi-nari
n. id.+.
See குழிப்பன்றி. Loc.
.

DSAL


குழிநரி - ஒப்புமை - Similar