Tamil Dictionary 🔍

குழிமி

kulimi


மதகு ; பாண்டத்தின் மூக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாத்திரத்தின் மூக்கு. 2. Spout of a vessel; மதகு. 1. Sluice;

Tamil Lexicon


s. a sluice, மதகு; 2. the snout of a vessel, பாத்திரத்தின் மூக்கு.

J.P. Fabricius Dictionary


, [kuẕimi] ''s. [local.]'' A sluice, மதகு. 2. The snout of a vessel, பாத்திரத்தின்மூக்கு.

Miron Winslow


kuḻimi,
n.
1. Sluice;
மதகு.

2. Spout of a vessel;
பாத்திரத்தின் மூக்கு.

DSAL


குழிமி - ஒப்புமை - Similar