Tamil Dictionary 🔍

குலகிரி

kulakiri


எட்டுத் திக்குகளிலுமிருந்து உலகைத் தாக்குவதாகக் கூறப்படும் எட்டு மலைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஷ்டகுல பர்வதம். (பிங்.) Chief mountain ranges in jambō-dvipa. See

Tamil Lexicon


--குலபர்வதம்--குலாசலம், ''s.'' The eight mountains in Jambu Dwipa, (See கிரி.) 2. Seven mountain which are supposed to be in each of the seven Dwipas. 3. The circular mountains which are fancied to surround the an nular seas respectively, together with the one which sorrounds the Pushkara Dwipa. (காந்.)

Miron Winslow


குலகிரி - ஒப்புமை - Similar