குளிரி
kuliri
பீலிக்குஞ்சம் ; நீர்ச்சேம்பு ; குளிர்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்ச்சேம்பு. (W.) 2. Arrowhead, aquatic plant, Sagittaria obtusifolia; . See குளிரிப் புடைப்பொலி (தஞ்சைவா. 73). பீலிக்குஞ்சம். (பிங்.) 1. Fan made of peacock's feathers;
Tamil Lexicon
s. a flowering water plant, sagittaria obtusifolia, நீர்ச்சேம்பு; 2. a knife
J.P. Fabricius Dictionary
, [kuḷiri] ''s.'' A fan made of peacock's feathers, பீலிக்குஞ்சம். (சது.) 2. A kind of flowering water-plant, நீர்க்குளிரி, Dama sonium Indicum, ''L.'' 3. ''(Rott.)'' A knife for cutting the stems of betel leaves, வெற் றிலையரிகத்தி. See குளிர்.
Miron Winslow
kuḷiri,
n. குளிர்1-.
1. Fan made of peacock's feathers;
பீலிக்குஞ்சம். (பிங்.)
2. Arrowhead, aquatic plant, Sagittaria obtusifolia;
நீர்ச்சேம்பு. (W.)
kuḷiri,
n. குளிறு-.
See குளிரிப் புடைப்பொலி (தஞ்சைவா. 73).
.
DSAL