Tamil Dictionary 🔍

கிரி

kiri


பன்றி ; மலை ; பிணையாளி ; இலக்கினம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிணையாளி. கிரியிருக்கிறவன். Loc Hostage; மலை கொண்டல்கொள் கிரி (ஞானா. 50, 10). Hill, mountain; பன்றி. கரியுங் கிரியும் பேரையுஞ் சீரையுங் கேட்டு (வெங்கரைக்கோ. 122). Hog, boar;

Tamil Lexicon


s. a hostage, பிணையாளி. கிரியிருக்கிறவன், a hostage. கிரிவைக்க, to give hostages.

J.P. Fabricius Dictionary


, [kiri] ''s.'' A hostage, பிணையாளி. ''local.''

Miron Winslow


kiri,
n. kiri.
Hog, boar;
பன்றி. கரியுங் கிரியும் பேரையுஞ் சீரையுங் கேட்டு (வெங்கரைக்கோ. 122).

kiri,
n. giri
Hill, mountain;
மலை கொண்டல்கொள் கிரி (ஞானா. 50, 10).

kiri,
n. perh. கரி.
Hostage;
பிணையாளி. கிரியிருக்கிறவன். Loc

DSAL


கிரி - ஒப்புமை - Similar