குதிரி
kuthiri
அடங்காதவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடங்காதவள். குதிரியாய் மடலூர்துமே (திவ். திருவாய். 5, 3, 9). Unruly, refractory woman, virago;
Tamil Lexicon
s. an unruly woman; a virago, அடங்காப்பிடாரி.
J.P. Fabricius Dictionary
kutiri,
n. prob. ku-strī.
Unruly, refractory woman, virago;
அடங்காதவள். குதிரியாய் மடலூர்துமே (திவ். திருவாய். 5, 3, 9).
DSAL