Tamil Dictionary 🔍

குழி

kuli


பள்ளம் ; நீர்நிலை ; கிணறு ; வயிறு ; பாத்தி ; ஓர் எண்ணின் வருக்கம் ; 33 அங்குலங் கொண்ட கோலின் சதுர நிலவளவை ; கனவடி ; பன்னீரடிச் சதுரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பள்ளம். (திவா.) 1. cf. Mhr. khudī. [T. goyyi, K. M. kuḻī.] Pit, hole, holow, cavity, dimple, depression, excavation; நீர்நிலை. (பிங்.) 2. Tank, pond; கிணறு. (திவா.) 3. Well; வயிறு. (அக. நி.) 4. Stomach; பட்டைக் கிடங்கு. (J.) 5. Cavity at the bottom of a well. See பாத்தி. இன்சொற் குழியின் (நான்மணி. 16). 6. Garden bed, irrigated portion of a garden; ஓர் எண்ணின் வருக்கம். 7. Square of a number; சதுரவடி. Loc. 8. Square foot; கனவடி. Loc. 9. Cubic foot; பன்னீரடிச் சதுரக்குழி. (J.) 10. Twelve feet square in land; meansure; 144 சதுர அடிமுதல் 576 சதுர அடிவரை பற்பல விடங்களில் வெவ்வேறாய் வழங்கும் ஒரு நிலவளவு. 11. A land measure varying in different places from 144 sq. ft. to 576 sq. ft.; 33 அங்குலங்கொண்ட தச்சுக்கோலின் சதுர நிலவளவை. (G. Tn. D. 239.) 12. A unit of square measurement for building sites=the square of a tacca-k-kōl of 33 inches;

Tamil Lexicon


s. a pit, a hole, பள்ளம்; 2. grave, பிரேதக்குழி; 3. a square of 12 feet in land measure; 4. a measure of one square or cubic foot; 5. a well கிணறு; 6. a tank, குளம்; 7. stomach, வயிறு; 8. a garden bed, பாத்தி. கண்குழிவிழுந்தது, the eye has sunk. குழியிலே போவாய், may you perish. குழிக்கணக்கு, reckoning by square or cubic feet. குழிசீலை, loin-cloth, கோவணம். குழிநரி, a fox. குழிப்பறை, a pariah caste. குழிப்பிள்ளை, a young cocoanut tree planted deep. குழிப்புண், hollow ulcer. குழிமாற, to multiply linear feet by linear feet to find out the area; to square. குழிமாற்று, table of square feet; squaring. குழிமுயல், a rabbit. குழியம்மி, a stone with a hollow for macerating medicines. குழிவெட்டி, a grave digger. குழிவெட்ட, --பறிக்க, --தோண்ட, to dig a pit or grave. சிறுகுழி, multiplication table of the fractional parts of a square foot; squaring of fractions. படுகுழி, பொய்க்குழி, a pit-fall. பெருங்குழி, multiplication table of the integral square feet, squaring of integers.

J.P. Fabricius Dictionary


, [kuẕi] ''s.'' A pit, a hole, a hollow, a cavity, a dimple, a depression, an exca vation, பள்ளம். 2. ''[local.]'' A square foot, சதுரஅடிக்குழி. 3. A cubic foot, கனவடிக்குழி. 4. ''[prov.]'' A square of twelve feet, in ''land measure,'' பன்னீரடிச்சதுரக்குழி. 5. A well, கிணறு. 6. A tank, குளம். 7. The belly, வயிறு. 8. ''[prov.]'' A cavity at the bottom of a well from which to fill the basket when the water gets low, பட்டைக்கிடங்கு. 9. A grave, usually in composition--as பிரே தக்குழி. குழியிலேபோவாய். May you go to the grave; i. e. may you be ruined, ''a curse.''

Miron Winslow


kuḻi,
n. குழி1-.
1. cf. Mhr. khudī. [T. goyyi, K. M. kuḻī.] Pit, hole, holow, cavity, dimple, depression, excavation;
பள்ளம். (திவா.)

2. Tank, pond;
நீர்நிலை. (பிங்.)

3. Well;
கிணறு. (திவா.)

4. Stomach;
வயிறு. (அக. நி.)

5. Cavity at the bottom of a well. See
பட்டைக் கிடங்கு. (J.)

6. Garden bed, irrigated portion of a garden;
பாத்தி. இன்சொற் குழியின் (நான்மணி. 16).

7. Square of a number;
ஓர் எண்ணின் வருக்கம்.

8. Square foot;
சதுரவடி. Loc.

9. Cubic foot;
கனவடி. Loc.

10. Twelve feet square in land; meansure;
பன்னீரடிச் சதுரக்குழி. (J.)

11. A land measure varying in different places from 144 sq. ft. to 576 sq. ft.;
144 சதுர அடிமுதல் 576 சதுர அடிவரை பற்பல விடங்களில் வெவ்வேறாய் வழங்கும் ஒரு நிலவளவு.

12. A unit of square measurement for building sites=the square of a tacca-k-kōl of 33 inches;
33 அங்குலங்கொண்ட தச்சுக்கோலின் சதுர நிலவளவை. (G. Tn. D. 239.)

DSAL


குழி - ஒப்புமை - Similar